/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். வேலைபளுவால் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருவோணம்: சாதுரியமாக செயல்பட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.அவிட்டம் 1,2: குரு மங்கள யோகத்தில் நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். வெளியில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.