/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திருவோணம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிலும் கவனமாக செயல்படுவது அவசியம். அவிட்டம் 1,2: சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.