/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். கையில் பணம் புரளும்.திருவோணம்: நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியிடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.அவிட்டம் 1,2: உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வீர். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்.