/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். வரவைவிட செலவு கூடுதலாகும். திருவோணம்: பண நெருக்கடி ஏற்படும். மனதில் குழப்பம் உண்டாகும். உடல் சோர்வு அடையும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். செலவு அதிகரிக்கும்.