/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். காணாமல் போன பொருள் கிடைக்கும். திருவோணம்: உறவினருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். அவிட்டம் 1,2: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வாகனத்தால் செலவு தோன்றும்.