உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: நண்பர்கள் ஆதரவுடன் நீண்டநாள் பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள்.திருவோணம்: எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும்.அவிட்டம் 1,2: புதிய வாய்ப்பு உங்களைத் தேடிவரும். அதில் கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !