/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வருமானம் உயரும்.திருவோணம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்வீர். கையில் பணம் புரளும்.அவிட்டம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்.