/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். திருவோணம்: எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.அவிட்டம் 1,2: நவீன பொருட்கள் வாங்குவீர். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்.