/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்.திருவோணம்: உடலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். அவிட்டம் 1,2: தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சி வெற்றியாகும்.