/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். திடீர் பயணம் ஏற்படும். திருவோணம்: அஷ்டம கேது, குருவால் உடல் நிலையில் சிறு பாதிப்பு தோன்றும். அவிட்டம் 1,2: எடுத்த வேலைகள் இழுபறியாகும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.