உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். தொழில் முன்னேற்றம் அடையும்.திருவோணம்: அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை.அவிட்டம் 1,2: உடன் பணிபுரிவோரின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டியதாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !