/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். திருவோணம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். விருப்பம் பூர்த்தியாகும்.அவிட்டம் 1,2: வரவேண்டிய பணம் வரும். உங்களிடம் உதவி கேட்டு உறவினர் வருவர்.