உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபார போட்டியாளர் பலமிழப்பர். திருவோணம்: விஐபிகள் ஆதரவுடன் தடைபட்டிருந்த வேலைகளை நடத்தி ஆதாயம் அடைவீர். அவிட்டம் 1,2: பணியாளருக்கு நிம்மதியான நிலை இருக்கும். சிலர் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !