உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். பணவரவில் ஏற்பட்ட தடை விலகும். மறைமுகத் தொல்லை நீங்கும்.திருவோணம்: சிந்தித்து செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம். எண்ணம் நிறைவேறும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !