/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: மறைமுக எதிர்ப்பு விலகும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்ப பிரச்சனை முடியும்.திருவோணம்: நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். பொருளாதார சிக்கல் நீங்கும். செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: எதிலும் அவசரம் வேண்டாம். சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப நிதானமாக செயல்படுவீர். மனதில் நிம்மதி உண்டாகும்.