உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். காலையில் சந்திராஷ்டமம் கவனம் தேவை. பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.திருவோணம்: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் பிரச்னை தோன்றி விலகும்.அவிட்டம் 1,2: நேற்றைய எண்ணம் நிறைவேறும். இழுபறி வேலை முடியும். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !