உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். இன்று எதிர்பாராத சங்கடங்களுக்கு ஆளாகலாம். நிதானம் நன்மையாகும். திருவோணம்: மனக்குழப்பம் ஏற்படும். நம்பிக்கையுடன் செய்த முயற்சி இழுபறியாகும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது அவசியம்.அவிட்டம் 1,2: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை. தேவையற்றப் பிரச்னை இன்று தேடி வரும். நிதானம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !