உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனம் குழப்பம் அடையும். வரவு இழுபறியாகும். அதன்பின் நிலைமை சீராகும்.திருவோணம்: பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.அவிட்டம் 1,2: அவசர வேலைகளால் மனம் குழப்பம் அடையும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !