/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். மன பயமும் குழப்பமும் விலகும். பண நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பெரியோரை சந்தித்து உதவி பெறுவீர். செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சிக்கு உறவினர் ஆதரவு கிடைக்கும்.