உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: தடைகள் விலகும். உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.திருவோணம்: எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.  செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவு திருப்தி தரும்.அவிட்டம் 1,2: ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். வெளியூர் பயணம் லாபம் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !