/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர் ஆதரவு அதிகரிக்கும். திருவோணம்: வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். மனதில் நிம்மதி உண்டாகும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். அவிட்டம் 1,2: நினைத்தது நிறைவேறும். தடைபட்ட வேலை முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.