உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். புதிய வாடிக்கையாளர் தேடி வருவர். வருமானத் தடை விலகும்.திருவோணம்: நீங்கள் நினைப்பது நடக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.அவிட்டம் 1,2: இழுபறி வேலை முடியும். முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தை விரிவு செய்வீர். வெளியூர் பயணம் லாபம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !