உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: நினைப்பது நடக்கும். மேற்கொள்ளும் வேலையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.திருவோணம்: முயற்சி வெற்றியாகும். பழைய கடன்களை அடைப்பீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.அவிட்டம் 1,2: நேற்று இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர். உறவினர்கள் உங்களைத் தேடி வருவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !