/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: யோகமான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.திருவோணம்: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.அவிட்டம் 1,2: நண்பர்கள் முயற்சிக்கு துணையாக இருப்பர். உங்களுக்கு ஏற்ப்பட்ட பிரச்னை விலகும்.