உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: மதியம் வரை எதிர்பார்ப்பு நிறைவேறும். விவேகமாக செயல்பட்டு எடுக்கும் முயற்சியில் லாபம் காண்பீர். திருவோணம்: திட்டமிட்ட வேலை நடக்கும்ம். வரவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.அவிட்டம் 1,2: இழுபறி வேலை முடியும். குடும்பத்தில் சங்கடம் விலகும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !