/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வரவு செலவில் கவனம் வேண்டிய நாள். எடுத்த வேலை இழுபறியாகும். வாகனம் பழுதாகி உங்களை சங்கடப்படுத்தும். திருவோணம்: மனம் குழப்பம் அடையும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வெளியூர் பயணத்தில் நிதானம் தேவை.அவிட்டம் 1,2: எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். அவசர வேலைகளையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.