/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: போராடி வெற்றி பெற வேண்டிய நாள். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். திருவோணம்: பண விவகாரத்தில் கவனம் தேவை. முயற்சி இன்று இழுபறியாகும். செல்வாக்கை வெளிக் காட்டுவதற்காக வீண் செலவு செய்வீர்.அவிட்டம் 1,2: வேலைகளை நடத்தி முடிப்பீர். நேற்றைய பிரச்னை முடியும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.