/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். திருவோணம்: உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நன்மையாகும். அவிட்டம் 1,2: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பேச்சில் நிதானம் தேவை.