/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி, பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். திருவோணம்: நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்களின் செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: வேலையில் கவனம் அவசியம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.