உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம் உத்திராடம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும்.திருவோணம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். சாதுர்யமாக பேசி வேலைகளை முடிப்பீர். அவிட்டம் 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !