/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: குழப்பம் விலகும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.திருவோணம்: உடல்நிலை சீராகும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.அவிட்டம் 1,2: உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.