/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: லாப சூரியனால் வர வேண்டிய பணம் வரும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். திருவோணம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதியவர்களிடம் எச்சரிக்கை அவசியம்.அவிட்டம் 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கூடும்.