உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். சகாய சந்திரனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருவோணம்: உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: புதிய நண்பர்களிடம் உங்களைப் பற்றிய எந்த ரகசியத்தையும் வெளியிட வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !