/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: உழைப்பால் உயர வேண்டிய நாள். மனதில் சலிப்பு உண்டாகும்.திருவோணம்: வேலைப்பளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். அவிட்டம் 1,2: திட்டமிட்ட வேலை இழுபறியாகும். பண நெருக்கடி அதிகரிக்கும்.