/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: தடைகள் விலகும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருவோணம்: புதிய முயற்சியிலும், பண விவகாரங்களிலும் எச்சரிக்கை அவசியம்.அவிட்டம் 1,2: புதியவர்களை நம்பி இன்று எந்த வேலையிலும் இறங்க வேண்டாம்.