/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: யோசித்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுத்த வேலையை முடித்து நற்பெயர் வாங்குவீர்.ரேவதி: நீங்கள் நினைப்பது நினைத்தபடி நடக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.