/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவர். குழந்தைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். உத்திரட்டாதி: நண்பர்கள் உதவியால் உங்கள் முயற்சி லாபமாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ரேவதி: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.