உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: புதிய நட்புகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ஆசைகளுக்கு இடம் தராமல் வேலை செய்யுங்கள். உத்திரட்டாதி: பணியிடத்தில் வீண் பிரச்னை தோன்றும். குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும்.ரேவதி: வெளிநாட்டு முயற்சி ஆதாயமாகும். எதிர்பாராத வரவு உங்களைத் தேடிவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !