உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். உத்திரட்டாதி: பணியிடத்தில் மறைமுகத் தொல்லைகள் உண்டாகும். அதனால் மனதில் குழப்பம் தோன்றும்.ரேவதி: உங்கள் செயல்களில் தடைகளை சந்திப்பீர்கள். வாகனத்தை இயக்குவதில் கவனம் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !