உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். இழுபறியாக இருந்த செயலில் லாபம் உண்டாகும். ரேவதி: மதியம்வரை முயற்சியில் நெருக்கடிகள் உண்டானாலும் அதன்பின் நிலைமை சீராகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !