/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: செலவுகள் அதிகரித்தாலும் உங்கள் எண்ணம் நிறைவேறும். நட்பு வட்டம் விரிவடையும். உத்திரட்டாதி: யோசிக்காமல் சில செயல்களை செய்து சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வேலைபளு அதிகரிக்கும்.ரேவதி: சிலர் உங்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி தவறான வழிக்கு அழைக்கலாம். எச்சரிக்கை அவசியம்.