/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: திட்டமிட்டிருந்த செயல்களில் குழப்பம் உண்டாகும். தேவையற்ற சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். உத்திரட்டாதி: உங்களைச் சுற்றி இருப்பவர்களே உங்களுக்கு எதிராக மாறுவார்கள். செயல்களில் கவனம் அவசியம்.ரேவதி: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். முயற்சி தள்ளிப்போகும். நிதானம் அவசியம்.