/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: தெளிவுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வரவு செலவில் இருந்த சங்கடம் தீரும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.ரேவதி: அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகள் இழுபறியாகும். பணத் தேவை அதிகரிக்கும்.