/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பணத்தேவை பூர்த்தியாகும்.ரேவதி: சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம்.