/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: உங்கள் பணியில் முழுமையான கவனம் செலுத்துவதால் நன்மை ஏற்படும்.உத்திரட்டாதி: உடன் பணிபுரிபவர்களால் சில சங்கடங்கள் தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். ரேவதி: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். செயல்களில் நிதானம் அவசியம்.