/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விருப்பம் நிறைவேறும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.உத்திரட்டாதி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வேலை பளு அதிகரிக்கும்.ரேவதி: நேற்று இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். உங்கள் செயலில் முன்னேற்றம் காண்பீர்.