/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: நேற்றுவரை உங்கள் செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருமானம் வரும்.உத்திரட்டாதி: மனதில் இருந்த பயம் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் ஆதரவு பெருகும்.ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். எதிர்பாராத சங்கடம் மனக்குழப்பம் ஏற்படும்.