/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். கொடுக்கல் வாங்கலில் நன்மை அதிகரிக்கும்.உத்திரட்டாதி: நண்பர்களால் பணவரவில் இருந்த தடை விலகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பாராத வரவு வரும். உங்கள் செயல்களில் வெற்றி ஏற்படும்.