/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பெரியோர் ஆதரவுடன் முயற்சியில் லாபம் காண்பீர்.உத்திரட்டாதி: நீங்கள் எதிர்பார்த்திருந்த தகவல் வரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.ரேவதி: அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.