/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். நீண்ட நாட்களாக வராமல் இழுபறியாக இருந்த பணம் வரும். உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்.ரேவதி: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும்.